மேலும் அறிய

AUS vs BAN Score LIVE: 5வது விக்கெட்டை இழந்த வங்கதேசம்.. 21 ரன்களில் வெளியேறிய முஷ்பிகுர் ரஹிம்..!

AUS vs BAN Score Live Updates: 2023 உலகக் கோப்பையின் 43வது ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் இடையேயான போட்டி தொடர்பான நேரடி அறிவிப்புகளை இங்கே படிக்கவும்.

LIVE

Key Events
AUS vs BAN Score LIVE: 5வது விக்கெட்டை இழந்த வங்கதேசம்.. 21 ரன்களில் வெளியேறிய முஷ்பிகுர் ரஹிம்..!

Background

2023 உலகக் கோப்பையின் 43வது ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் இடையே நடைபெறும். இந்தப் போட்டி புனேயில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி வெளியேற்றப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் கடைசி ஆட்டம் இதுவாகும். எனவே, அணி இதில் வெற்றி பெற்று தங்கள் நாட்டுக்கு திரும்ப விரும்புகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுடன் போட்டி போடுவது அவருக்கு எளிதாக இருக்காது. ஆஸ்திரேலியா அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான கணிக்கப்பட்ட ப்ளேயிங் 11:

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்/சீன் அபோட்.

வங்கதேசம்: தஞ்சீத் ஹசன், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, மஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தௌஹீத் ஹிரிடோய், மஹேதி ஹசன், மெஹ்தி ஹசன் மிராஜ், தஞ்சீம் ஹசன் ஷாகிப், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம்.

15:19 PM (IST)  •  11 Nov 2023

AUS vs BAN Score LIVE: இலக்கைத் துரத்தும் ஆஸ்திரேலியா

307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

14:52 PM (IST)  •  11 Nov 2023

AUS vs BAN Score LIVE: ஆஸ்திரேலியாவுக்கு 307 ரன்கள் இலக்கு..!

ஆஸ்திரேலியா அணிக்கு வங்கதேச அணி 307 ரன்கள் என்ற இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது. 

13:48 PM (IST)  •  11 Nov 2023

AUS vs BAN Score LIVE: 5வது விக்கெட்டை இழந்த வங்கதேசம்.. 21 ரன்களில் வெளியேறிய முஷ்பிகுர் ரஹிம்..!

வங்கதேச அணி 42.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.

13:28 PM (IST)  •  11 Nov 2023

AUS vs BAN Score LIVE: 250 ரன்களை நோக்கி வங்கதேசம்.. விக்கெட்டை தேடும் ஆஸ்திரேலியா..!

250 ரன்களை நோக்கி வங்கதேசம் அணி நகர்ந்து வருகிறது. தற்போது வங்கதேச அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.

13:02 PM (IST)  •  11 Nov 2023

AUS vs BAN Score LIVE: 200 ரன்களை கடந்த வங்கதேசம்.. அதிரடி ஆட்டத்தில் மஹமுதுல்லா..!

வங்கதேச அணி 32 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மஹமுதுல்லா 24 ரன்களுடனும், தௌஹித் 43 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?

Embed widget