மேலும் அறிய

Under 19 ICC Squad : டி20 உலகக்கோப்பை, தென்னாப்பிரிக்கா தொடர்.. ஷஃபாலி வர்மா தலைமையில் களமிறங்கும் அண்டர் 19 மகளிர் அணி!

ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அண்டர் 19 மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அண்டர் 19 மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய பெண்கள் தேர்வுக்குழு இன்று தென்னாப்பிரிக்கா அண்டர் 19 மற்றும் ஐசிசி அண்டர் 19 மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அண்டர் 19 மகளிர் அணியை வெளியிட்டுள்ளது. 

16 அணிகள் பங்கேற்கும் ICC U19 மகளிர் T20 உலகக் கோப்பையின் முதல் பதிப்பானது வருகிற 2023 ம் ஆண்டு ஜனவரி 14 முதல் 29 வரை தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஸ்காட்லாந்துடன் இந்தியா இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அங்கு அணிகள் ஆறு பேர் கொண்ட இரண்டு குழுக்களாக சேர்க்கப்படும். 

தொடர்ந்து, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த அரையிறுதி போட்டியானது ஜனவரி 27 ம் தேதி போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள ஜேபி மார்க்ஸ் ஓவலில் நடைபெறும். இறுதிப் போட்டி இதே மைதானத்தில் வருகிற ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய U19 மகளிர் அணி:  ஷஃபாலி வர்மா (கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத் (துணை கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி த்ரிஷா, சௌமியா திவாரி, சோனியா மெஹதியா, ஹர்லி காலா, ஹிரிஷிதா பாசு (WK), சோனம் யாதவ், மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, டைட்டாஸ் சாது, ஃபலாக் நாஸ், ஷப்னம் எம்.டி., ஷிகா, நஜ்லா சி.எம்.சி., யஷாஸ்ரீ.

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய U19 மகளிர் அணி:  ஷஃபாலி வர்மா (கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத் (துணை கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி த்ரிஷா, சௌமியா திவாரி, சோனியா மெஹதியா, ஹர்லி காலா, ஹிரிஷிதா பாசு (WK), சோனம் யாதவ், மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, டைட்டாஸ் சாது, ஃபலக் நாஸ், ஷப்னம் எம்.டி.

காத்திருப்பு வீரர்கள்:  ஷிகா, நஜ்லா சிஎம்சி, யஷாஸ்ரீ.

1

செவ்வாய்

27-டிசம்-22

1

10:00 AM

தென்னாப்பிரிக்கா WU19 vs இந்தியா WU19

டக்ஸ் ஓவல், பிரிட்டோரியா

2

வியாழன்

29-டிச-22

2

1:45 PM

தென்னாப்பிரிக்கா WU19 vs இந்தியா WU19

டக்ஸ் ஓவல், பிரிட்டோரியா

3

சனி

31-டிச-22

3

10:00 AM

தென்னாப்பிரிக்கா WU19 vs இந்தியா WU19

டக்ஸ் ஓவல், பிரிட்டோரியா

4

திங்கள்

02-ஜன-23

4

1:45 PM

தென்னாப்பிரிக்கா WU19 vs இந்தியா WU19

டக்ஸ் ஓவல், பிரிட்டோரியா

5

புதன்

04-ஜன-23

5

10:00 AM

தென்னாப்பிரிக்கா WU19 vs இந்தியா WU19

டக்ஸ் ஓவல், பிரிட்டோரியா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget