மேலும் அறிய

Kohli on ABD Retirement: ‛என் அண்ணனே... இந்த முடிவு வலிக்கிறது.. ஐ லவ் யூ’ - ஏபிடிக்கு கோலி மெசேஜ்!

விராட் - டிவிலியர்ஸின் பந்தம் கிரிக்கெட்டையும் தாண்டியது. இருவரும், ஒரே வீட்டைச் சேர்ந்த சகோதரர்களைப் போலவும், நல்ல நண்பர்கள் போலவும் கிரிக்கெட் விளையாடினர்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னால் கேப்டனுமான ஏபி டிவிலியர்ஸ், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிவிலியர்ஸ், ”இது ஒரு நம்ப முடியாத பயணம். ஆனால், நான் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது மூத்த சகோதரர்களுடன் விளையாடத் தொடங்கியது முதல் நான் முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாட்டை விளையாடினேன். இப்போது, 37 வயதில் அந்தச்சுடர் அவ்வளவு பிரகாசமாக எரியவில்லை.” என பதிவிட்டிருந்தார்.

தென்னாப்ரிக்க அணிக்காக விளையாடும்போதே, கிரிக்கெட் 360* என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட வீரராக இருந்த டிவிலியர்ஸ், ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விராட் கோலியுடன் விளையாடியபோது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் கொண்டாடினர். சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே அவர்களது சொந்த அணிகளை கடந்து பல நாட்டு ரசிகர்களும் ரசிகர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் டிவிலியர்சின் அதிரடிக்காகவே பல நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். விராட் - டிவிலியர்ஸின் பந்தம் கிரிக்கெட்டையும் தாண்டியது. இருவரும், ஒரே வீட்டைச் சேர்ந்த சகோதரர்களைப் போலவும், நல்ல நண்பர்கள் போலவும் கிரிக்கெட் விளையாடினர்.

இந்நிலையில், டிவிலியர்ஸின் ஓய்வுக்கு ரியாக்ட் செய்த கோலி, “நம்முடைய காலத்தின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். நான் பார்த்து உத்வேகம் கொண்ட ஒரு மனிதர். நீங்கள் சாதித்ததை நினைத்தும், ஆர்சிபிக்காக பங்காற்றியதை நினைத்தும் பெருமை கொள்ளுங்கள் என் அண்ணனே! இந்த விளையாட்டையும் தாண்டி நம் இருவருக்கும் இடையேயான பந்தம் எப்போதும் தொடரும். எனக்கு வலிக்கிறது. எனினும் சரியான முடிவை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்பதை உணர்கிறேன். ஐ லவ் யூ!” என பதிவிட்டிருந்தார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget