மேலும் அறிய

CWG 2022 Wrestling: காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய அன்ஷூ, மோஹித்

காமன்வெல்த் மல்யுத்ததில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் மற்றும் மோஹித் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

காமன்வெல்த் போட்டிகளில் இன்று மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்தியா சார்பில் இன்று ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா(65 கிலோ), தீபக் புனியா(86 கிலோ), மோஹித்(125 கிலோ) ஆகியோர் களமிறங்க உள்ளனர். மகளிர் பிரிவில் சாக்‌ஷி மாலிக்(), திவ்யா காக்கரன்(68 கிலோ), அன்ஷூ மாலிக் (57கிலோ) ஆகியோர் களமிறங்கனர்.

 

இந்நிலையில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் பங்கேற்றார். இவர் காலிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஐரின் சிமொண்ட்ஸை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 10-0 என்ற கணாக்கில் வென்றார். அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.  ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மோஹித் சைபிரஸ் நாட்டின் அலெக்ஸியோஸை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மோஹித் 11-1 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் அவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

 

அதன்பின்னர் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்கரன் பங்கேற்றார். இவர் காலிறுதிச் சுற்றில் நைஜீரியா வீராங்கனை ஓப்ரூடுவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா காக்கரன் 0-10 என்ற கணக்கில் நைஜீரிய வீராங்கையிடம் தோல்வி அடைந்தார்.

முன்னதாக ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் நடப்புச் சாம்பியனான பஜ்ரங் புனியா பங்கேற்றார். இவர் இரண்டாவது சுற்றில் நவ்ரோஸ் நாட்டைச் சேர்ந்த பிங்ஹமை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் பஜரங் புனியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் முதல் சுற்றில் 4 புள்ளிகள் எடுத்திருந்த போது பிங்ஹமை பின் செய்து போட்டியில் வெற்றி பெற்றார். அத்துடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். 

அதேபோல் ஆடவர் 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் பூனியா பங்கேற்றார். இவர் இரண்டாவது சுற்றில் நியூசிலாந்தின் மேத்யூ ஆக்சன்ஹாமை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபக் புனியா 10-0 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Embed widget