மேலும் அறிய

CWG Medal Tally 2022: அடேங்கப்பா! நேற்று மட்டும் இந்தியாவிற்கு இத்தனை பதக்கமா..? முதலிடத்தில் இந்த நாடுதான்!

காமன்வெல்த் போட்டியின் 6வது நாள் முடிவில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் எந்த நாடு உள்ளது..? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ? என்பதை கீழே காணலாம்.

காமன்வெல்த் போட்டியின் 6 வது நாளில் இந்தியாவிற்கு சிறந்த நாளாக அமைந்தது. நேற்றைய நாளில் மட்டும் 4 பதக்கங்களை கைப்பற்றி இருந்தது. மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷில், சவுரவ் கோசல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோப்பை தோற்கடித்து, காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் முதல் ஒற்றையர் பதக்கத்தை வென்றார்.

தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த்தில் இந்தியர் ஒருவர் உயரம் தாண்டுதல் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். பளு தூக்குதல் போட்டியில், லவ்பிரீத் சிங் மற்றும் குர்தீப் சிங் ஆகியோர் முறையே ஆண்களுக்கான 109 கிலோ மற்றும் 109+ கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனர். 

இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடரில் இந்திய அணி 18 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியின் 6வது நாள் முடிவில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் எந்த நாடு உள்ளது..? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ? என்பதை கீழே காணலாம்.

  ரேங்   நாடுகள்      தங்கம்    வெள்ளி   வெண்கலம்   மொத்தம்
1 ஆஸ்திரேலியா 46 38 39 123
2 இங்கிலாந்து 39 37 28 104
3 கனடா  16 20 21 57
4 நியூசிலாந்து 15 10 10 35
5 ஸ்காட்லாந்து 7 8 17 32
6 தென்னாப்பிரிக்கா 6 6 7 19
7  இந்தியா 5 6 8 19
8 வெல்ஸ் 3 3 8 14
9 மலேசியா 3 2 3 8
10 நைஜீரியா  3 1 4 8

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!

TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்

TABCEDCO Loan Schemes: விவசாயிகளுக்கான எளிய கடன் -  வெறும்  6% மட்டுமே வட்டி - கொட்டி கொடுக்கும் தமிழக அரசு

Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ

ABP Premium

வீடியோ

Vignesh Mother | ’’ஒழுங்கா TREATMENT பாக்கலடாக்டர் தரக்குறைவா நடத்துனாரு’’விக்னேஷின் தாய் கதறல்Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்Guindy Doctor Stabbed Accused Video | டாக்டருக்கு சரமாரி  கத்திக்குத்து!கூலாக நடந்து வந்த இளைஞன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TABCEDCO Loan Schemes: விவசாயிகளுக்கான எளிய கடன் -  வெறும்  6% மட்டுமே வட்டி - கொட்டி கொடுக்கும் தமிழக அரசு
TABCEDCO Loan Schemes: விவசாயிகளுக்கான எளிய கடன் - வெறும் 6% மட்டுமே வட்டி - கொட்டி கொடுக்கும் தமிழக அரசு
Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Kanguva Twitter Review : ஆஸ்கருக்கு சொல்லிடலாமா...சூர்யாவின் கங்குவா பட ரசிகர்கள் விமர்சனம் இதோ
Breaking News LIVE: தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Breast engorgement: மார்பக வீக்கம், தவிக்கும் தாய்மார்கள்..! காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? தீர்வுகள் இதோ..!

Kanguva: பாபி தியோலின்
Kanguva: பாபி தியோலின் "அந்த" வீடியோ! கங்குவா படத்திற்குள் வந்தது இப்படித்தான்!
"யாருக்கும் பாதுகாப்பு இல்ல" மருத்துவருக்கு கத்திக்குத்து.. சாட்டையை சுழற்றிய தவெக தலைவர் விஜய்!
Embed widget