மேலும் அறிய

Bhuvneshwar Kumar Father Death: இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இவரின் தந்தை கிரண்பால் உத்தரபிரதேசத்தில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாதிப்பு சற்று குறைந்து வீட்டில் ஓய்வு பெற்று வந்தார். அவரை குடும்பத்தார் நன்கு கவனித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. 

இதனைத்தொடர்ந்து, மீரட்டில் உள்ள ஒரு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 63.

Bhuvneshwar Kumar Father Death: இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், சன் ரைசர்ஸ் ஐததராபாத் அணியின் இடம்பெற்றிருந்த புவனேஷ்வர் குமார் தனது வீட்டில் இருந்து வந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக, மும்பையில் பயோபபுளில் இருந்து வருகிறது. இந்த அணியில் புவனேஷ்குமார் இடம்பெறாததால், நல்ல வேளையாக அவரால் தனது தந்தையுடன் கடைசி நேரத்தில் இருக்க முடிந்தது. மும்பையில் பயோ பபுளில் இருக்கும் சக வீரர்கள் அவருக்கு தங்களின் அனுதாபங்களை தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Breaking Tamil LIVE: நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
சி.வி.சண்முகம் எழுதியதை போன்ற போலி அறிக்கை - விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்
சி.வி.சண்முகம் எழுதியதை போன்ற போலி அறிக்கை - விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்
விழுப்புரத்தில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
விழுப்புரத்தில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Namakkal election 2024  : 7 கி.மீ தூரம்... EVM-ஐ தலையில் சுமந்த அதிகாரிகள்! காரணம் என்ன?Satyabrata sahoo : ’’தேர்தல் விதிகளை மீறினால்..’’ சத்யபிரதா சாகு எச்சரிக்கை!Nainar Nagendran : நயினார் தகுதி நீக்கம்? இன்று பரபரப்பு விசாரணை! நெல்லையில் தேர்தல் நடக்குமா?Ram Navami  : ராம நவமி கொண்டாட்டம்..அயோத்திக்கு வந்த பால ராமர்! ஆச்சர்யத்தில் மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Breaking Tamil LIVE: நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
சி.வி.சண்முகம் எழுதியதை போன்ற போலி அறிக்கை - விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்
சி.வி.சண்முகம் எழுதியதை போன்ற போலி அறிக்கை - விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்
விழுப்புரத்தில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
விழுப்புரத்தில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை
KL Rahul Birthday: இந்திய அணியின் கிளாசிக்.. கே.எல்.ராகுலின் பிறந்தநாள் இன்று.. அசத்தல் ஆட்டநாயகனின் சாதனைகள் இதோ!
இந்திய அணியின் கிளாசிக்.. கே.எல்.ராகுலின் பிறந்தநாள் இன்று.. அசத்தல் ஆட்டநாயகனின் சாதனைகள் இதோ!
Devara Part1: ரிலீசுக்கு முன்பே ரூ.400 கோடிக்கு விற்பனையான ஜூனியர் என்.டி.ஆர் படம்.. வாயைப் பிளக்கும் திரையுலகம்!
Devara Part1: ரிலீசுக்கு முன்பே ரூ.400 கோடிக்கு விற்பனையான ஜூனியர் என்.டி.ஆர் படம்.. வாயைப் பிளக்கும் திரையுலகம்!
Ilayaraaja: ”இளையராஜா அமைதியானவர்..அடக்கமானவர்” - உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்!
”இளையராஜா அமைதியானவர்..அடக்கமானவர்” - உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்!
Income Tax Alert: மக்களே உஷார்..! உங்களது இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையால் கண்காணிக்கபப்டும்..!
மக்களே உஷார்..! உங்களது இந்த 5 பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையால் கண்காணிக்கபப்டும்..!
Embed widget