மேலும் அறிய

விநாயகர் சிலைகளை கரைப்பதில் புதிய கட்டுப்பாடுகள்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்!

விநாயகர் சிலைகளை கரைப்பதில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - என மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

மனுதாரர்களை பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவர்களின் உரிமை.விழா பொறுப்பான முறையிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த கோர்ட்டு தெளிவு படுத்துகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
 
Vinayagar Chaturthi 2025
 
மதுரை, தென்காசி, திருச்சி, தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, புதுக்கோட்டை மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி புகழேந்தி முன்பு  விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி, பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கியும், பல்வேறு மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீவித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் சில மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
 
உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சிலைகள் கரைக்கப்படுவது அவசியம்
 
மேலும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இதில் மத்திய, மாநில மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள், உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சிலைகள் கரைக்கப்படுவது அவசியம். ரசாயன வண்ண பூச்சுகள் அல்லது பிற மக்காத பொருட்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் சிலைகளில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை விழா ஏற்பாட்டாளர்கள் அதிகாரிகளிடமிருந்து பெற்று இருக்க வேண்டும்.
 
மனுதாரர்களை பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவர்களின் உரிமை.
 
சுற்றுச்சூழலுக்கு உகந்தது என சான்று வழங்கப்பட்ட சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்கப்பட வேண்டும். இந்த சான்று பெறாத சிலைகளை பொருத்தவரை செயற்கை நீர் நிலைகளில் கரைப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்களை பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவர்களின் உரிமை. அதே நேரத்தில் இந்த விழா பொறுப்பான முறையிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த கோர்ட்டு தெளிவு படுத்துகிறது”. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
 
 

தலைப்பு செய்திகள்

திருப்பதி செல்வோருக்கு சூப்பர் நியூஸ்! பெருமாள் தரிசனத்திற்கு ரெடியா? உடனே புக் பண்ணுங்க!
திருப்பதி செல்வோருக்கு சூப்பர் நியூஸ்! பெருமாள் தரிசனத்திற்கு ரெடியா? உடனே புக் பண்ணுங்க!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: சட்ட சிக்கல் தீர்க்கும் சீர்காழி சட்டநாதர் கோயிலில் தஞ்சம் அடைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: சட்ட சிக்கல் தீர்க்கும் சீர்காழி சட்டநாதர் கோயிலில் தஞ்சம் அடைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆன்மீக பயணத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.5000 நிதியுதவி - மிஸ் பண்ணாதீங்க!
ஆன்மீக பயணத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.5000 நிதியுதவி - மிஸ் பண்ணாதீங்க!
வள்ளலாரின் 204-வது அவதார ஆண்டு: சின்னக்காவனத்தில் திரண்ட பக்தர்கள்!
வள்ளலாரின் 204-வது அவதார ஆண்டு: சின்னக்காவனத்தில் திரண்ட பக்தர்கள்!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
Embed widget