மேலும் அறிய

விநாயகர் சதுர்த்தி: மதுரை இளைஞர்கள் & கிராமத்தினர் உற்சாகம்! 3-15 அடி சிலைகள் விற்பனை களைகட்டியது!

மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சிலை சிற்பக்கூடங்களில் இருந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது, குறிப்பிடதக்கது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்துவதற்காக 3 அடி முதல் 15 அடி வரையிலான வித விதமான விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்று இளைஞர்கள் மற்றும் கிராமத்தினர்.

விநாயகர் சதுர்த்தி 2025
 
விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதிலும் கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்ட முழுவதும். விநாயகர் சிலைகளை தங்களது வீடுகளிலும் பொது இடங்களிலும் வைத்து வழிபாடு நடத்துவதற்கான ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வாங்கிசெல்கின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் மூலமாக நடத்தப்படும் சிலை விற்பனை கூடத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 3 அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு  சிவதாண்டவ விநாயகர், காமதேனு விநாயகர் என பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட சிலைகளை மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, மேலூர், அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களும் வாங்கிசெல்கின்றனர்.
 
லாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விநாயகர் சிலை
 
ஒவ்வொரு விதமான விநாயகர் சிலைகளையும் 5 ஆயிரம் ரூபாய் தொடங்கி 50ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிலைகளை வாங்கிய பின்னர் விநாயகருக்கு முன்பாக கற்புரம், சாம்பிராணி காட்டி ஆராதனை செய்து  தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் ஷேர் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளில் விநாயகர் சிலைகளை ஏற்றி புறப்பட்டு சென்றனர். அந்தந்த பகுதிகளுக்கு விநாயகர் சிலைகளை எடுத்து செல்லும் முன்பாக விற்பனை கூடத்தில் இருந்த காவல்துறையினர் சிலை கொண்டு செல்லப்படும் பகுதி, சிலை அமைக்கப்படும் பகுதி, யார் மூலமாக சிலை வைக்கப்படுகிறது, எத்தனை அடி உயரம், தொலைபேசி எண் உள்ளிட்ட முழு விவரங்களை கேட்ட பின்பாக அந்தந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
 
விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடமாநிலத்தவர் கடந்த ஒரு வருடமாக பணி செய்து உருவாக்கிய விநாயகர் சிலை விற்பனை செய்யப்படுவது மகிழ்ச்சியடைந்தாலும் கூட அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு விட விற்பனை குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், கிராமத்தினர் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சிலை சிற்பக்கூடங்களில் இருந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது, குறிப்பிடதக்கது.
 

தலைப்பு செய்திகள்

Tiruchendur: மன்னிப்பாரா திருச்செந்தூர் முருகன்.. மடிப்பிச்சை என்ற பெயரில் மோசடி.. பக்தர்கள் குமுறல்!
Tiruchendur: மன்னிப்பாரா திருச்செந்தூர் முருகன்.. மடிப்பிச்சை என்ற பெயரில் மோசடி.. பக்தர்கள் குமுறல்!
தரங்கம்பாடி அருகே முனிவேலங்குடி கிராமத்தில் 5 திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..
தரங்கம்பாடி அருகே முனிவேலங்குடி கிராமத்தில் 5 திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..
சேலத்தில் அதிசயம்! கும்பாபிஷேக நன்நாளில் ராஜகணபதி கோயிலை வட்டமிட்ட கருடன்... சிலிர்த்த பக்தர்கள்!
சேலத்தில் அதிசயம்! கும்பாபிஷேக நன்நாளில் ராஜகணபதி கோயிலை வட்டமிட்ட கருடன்... சிலிர்த்த பக்தர்கள்!
Palani: பழனி முருகனின் தங்கத்தொட்டிலில் உங்கள் குழந்தை.. எவ்வளவு கட்டணம்?.. முன்பதிவு செய்வது எப்படி?
Palani: பழனி முருகனின் தங்கத்தொட்டிலில் உங்கள் குழந்தை.. எவ்வளவு கட்டணம்?.. முன்பதிவு செய்வது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay PM Candidate : ’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
CM Vijay: மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
TASMAC employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
7 Seater Turbo CNG: பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
Novak Djokovic:G.O.A.T-ன் கதை முடிந்ததா..! கதறி அழுத ஜோகோவிச் - US ஓபன் டென்னிஸ் முதல் ரவுண்டிலேயே போராடி தோல்வி
G.O.A.T-ன் கதை முடிந்ததா..! கதறி அழுத ஜோகோவிச் - US ஓபன் டென்னிஸ் முதல் ரவுண்டிலேயே போராடி தோல்வி
தமிழகத்தை சேர்ந்த 84 பேர் நிலை என்ன.? உறவினர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தமிழகத்தை சேர்ந்த 84 பேர் நிலை என்ன.? உறவினர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே ஜாலி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்று ஒரு சவரன் இவ்வளவு தானா.!!
வாரத்தின் முதல் நாளே ஜாலி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்று ஒரு சவரன் இவ்வளவு தானா.!!
Thoppu Venkatachalam : திமுகவில் இருந்து விலகுகிறேன்.! இது தான் காரணம்- தோப்பு வெங்கடாச்சலம் பரபரப்பு அறிவிப்பு
திமுகவில் இருந்து விலகுகிறேன்.! இது தான் காரணம்- தோப்பு வெங்கடாச்சலம் பரபரப்பு அறிவிப்பு
Embed widget