மேலும் அறிய

Karuppaswamy Kumbabishekam : வெகு விமரிசையாக நடைபெற்றது, பிரசித்திபெற்ற முரண்ட கருப்பசாமி கோயிலின் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உசிலம்பட்டி அருகே வளையப்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற முரண்ட கருப்பசாமி கோவிலின் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற முரண்ட கருப்பசாமி திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலை புனரமைப்பு செய்து, 7 அடியில் கருப்பசாமி சிலையும், 21 அடியில் கோபுரமும் எழுப்பப்பட்டு  கும்பாபிஷேக நேற்று பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று முன்தினம் முதல் சிவாச்சாரியார்கள் மூன்று கால யாக பூஜைகள் செய்தனர்., தொடர்ந்து காலை வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.,

உசிலம்பட்டி குறித்த மேலும் செய்திகள் படிக்க - மதுரை கல்யாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா; ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட 500 கிலோ மலர் - கோவிந்தா முழக்கத்தில் பக்தர்கள்


Karuppaswamy Kumbabishekam : வெகு விமரிசையாக நடைபெற்றது, பிரசித்திபெற்ற முரண்ட கருப்பசாமி கோயிலின் கும்பாபிஷேக விழா

தொடர்ந்து கருப்பசாமி சிலைக்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது., உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இது குறித்து உசிலை செந்தில் கூறுகையில், “உசிலம்பட்டி பகுதியில் ஏராளமான சிறு தெய்வங்கள் உள்ளன. இதனால் இங்கு ஆன்மீக நிகழ்வுகள் பெரிதாக பார்க்கப்படுகிறது. அதிகளவு பாரம்பரிய திருவிழாக்கள் கொண்டாடப்படுவதும் வழக்கமான ஒன்று.  கடந்த சில நாட்களுக்கு முன் உசிலம்பட்டி அருகே வாகைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கல்யாண கருப்பசாமி திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் புனித நீர் ஊற்றும் போது ஹெலிகாப்டர் மூலம் 500 கிலோ மலர் தூவப்பட்டது, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படி ஆன்மீகத்திற்கு உசிலம்பட்டி மக்கள் முக்கியதுவம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வளையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற முரண்ட கருப்பசாமி திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலை புனரமைப்பு செய்து, 7 அடியில் கருப்பசாமி சிலையும், 21 அடியில் கோபுரமும் எழுப்பப்பட்டு கும்பாபிஷேக பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நானும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. திருவிழாவில் அன்னதான நிகழ்வு நடைபெற்றதும் குறிப்பிடதக்கது” என்றார். 

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - RB Udayakumar: மாநாடு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், மீதமான புளியோதரை பற்றி பேசுகின்றனர் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மேலும் ஆன்மிக செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மேலமங்கநல்லூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா - ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்

மதுரை மாவட்ட செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai Train Fire Accident: மதுரை ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள்.. பிடித்து பாதுகாப்பு ஆணையர் நேரில் விசாரணை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Embed widget