மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தை மாத கடைவெள்ளி சிறப்பு வழிபாடுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தை அமாவாசை மற்றும் கடை வெள்ளிக்கிழமையை அடுத்து பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டனர்.

இந்து மதத்தில் தை மாத அமாவாசை மற்றும் கடை வெள்ளிக்கிழமை ஆகிய தினங்கள் இறை வழிபாட்டுக்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது. இதனை அடுத்து நேற்று தை அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையை இரண்டு ஒரேநாளில் வந்ததை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தை மாத கடைவெள்ளி சிறப்பு வழிபாடுகள்

மூவலூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பால்குடம் திருவிழா

தை கடைசி வெள்ளியை முன்னிட்டு மூவலூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தைக்கடை வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை அடுத்த மூவலூர் கிராமத்தில் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தை மாத கடைவெள்ளி சிறப்பு வழிபாடுகள்

பால்குடம் விழாவை முன்னிட்டு காவிரி கரையில் இருந்து வேப்பிலை கரகம் முன்னே செல்ல அதனை தொடர்ந்து பால்குடம், அலகு காவடி ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக மாரியம்மன் ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறையில் தொடங்கப்பட்ட 54 வது  நாமத்வார்

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மந்திர கீர்த்தனை செய்வதற்கு GOD நிறுவனம் உலகின் ஆறு நாடுகளில் 53 நகரங்களில் நாமத்வார் எனப்படும், பிரார்த்தனை கூடங்களை அமைத்துள்ளது. 54 வது நகரமாக மயிலாடுதுறையில் புதிய பிரார்த்தனை கூடம் இன்று துவக்கப்பட்டது. ஸ்ரீ  ஸ்ரீ முரளீதர சுவாமிகள் நாமாத்வாரை திறந்து வைத்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து தை கடை வெள்ளி மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரம் சொல்லி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தை மாத கடைவெள்ளி சிறப்பு வழிபாடுகள்

பழமைவாய்ந்த தர்மராஜ மாரியம்மன் கோயில் 59-ம் ஆண்டுதீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் வேண்டியவர்களுக்கு வேண்டும் வரம் கொடுக்கும் பழமைவாய்ந்த  தர்மராஜ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் தீமிதி திருவிழா வெகு விம்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை கொடி ஏற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் மற்றும்  அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. 


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தை மாத கடைவெள்ளி சிறப்பு வழிபாடுகள்

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாள் தீமிதி உற்சவ திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இன்று காலை அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து திரளான பெண்கள் உட்பட 500 -க்கும் மேற்பட்டோர் பால்குடம், அலகு காவடி எடுத்து வந்து தர்மராஜா மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தை மாத கடைவெள்ளி சிறப்பு வழிபாடுகள்

இதனை தொடர்ந்து  மாலை புரவாய்க்காலில் இருந்து காப்பு கட்டி கொண்ட பக்தர்கள் மற்றும் அலகு காவடிகள் மேல தாளங்கள் முழங்க வருகை புரிந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
அதிகாலையில் ஆற்றில் இறங்கும் கள்ளழகர்.. வழிநெடுக சர்க்கரை தீபம் ஏந்தி மக்கள் வரவேற்பு !
அதிகாலையில் ஆற்றில் இறங்கும் கள்ளழகர்.. வழிநெடுக சர்க்கரை தீபம் ஏந்தி மக்கள் வரவேற்பு !
Chitra pournami 2026 : பக்தர்களுக்கு குட் நியூஸ்! திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
Chitra pournami 2026 : பக்தர்களுக்கு குட் நியூஸ்! திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம் !
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN DMK : 3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
Edappadi Palanisamy: “திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
“திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
May Day 2026: உழைப்பாளர் தினம் இன்று.. உலகை இயக்கும் கரங்களுக்கான வாழ்த்துகள்..
May Day 2026: உழைப்பாளர் தினம் இன்று.. உலகை இயக்கும் கரங்களுக்கான வாழ்த்துகள்..
TN Exit Polls 2026: அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
"QR கோட் இல்லையா? நோ என்ட்ரி!" – வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி வேலி
MK Stalin Alert : உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் கவனம் தேவை- திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அலர்ட்
உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் கவனம் தேவை- திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அலர்ட்
Embed widget