மேலும் அறிய

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலய புஷ்ப யாகம்

பட்டாச்சாரியார் கல்யாண வெங்கட்ரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பக்தர்கள் வழங்கிய அரளிப்பூ, துளசி,  சம்பங்கி, மல்லிகைப்பூ, முல்லை, செண்டுமல்லி வகையான உதிரிப் பூக்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.

ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஸ்ரீதேவி பூதேவிகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலய புஷ்ப யாகம்

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தாந்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் கொடியேற்றம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து நாள்தோறும் சுவாமியின் திருவீதி உலா நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட சுவாமிகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலய புஷ்ப யாகம்

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கல்யாண வெங்கட்ரமணர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் பட்டாச்சாரியார் கல்யாண வெங்கட்ரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பக்தர்கள் வழங்கிய அரளிப்பூ, துளசி,  சம்பங்கி, மல்லிகைப்பூ, முல்லை, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான உதிரிப் பூக்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலய புஷ்ப யாகம்

அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்களும் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பசுபதிசுவரர் கோயிலில் பார்க்கும் இடங்களில் எல்லாம் விளக்கு ஏற்றாதீர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் சமீபத்தில் விளக்கு ஏற்றும் போது ஒரு பெண்ணின் சேலையில் தீப்பிடித்தது. அதனை கருத்தில் கொண்டு கோயிலில் நடந்த காலபைரவர் சிறப்பு பூஜையின் போது கோயில் ஓதுவர் தண்டபாணி பக்தர்கள் மீது பேசியதாவது கரூர் கல்யாண பசுபதிசுவரர் கோயிலில் மிகவும் தொன்னை வாய்ந்து கோயிலாகும். கோயிலில் இப்போது தீப வழிபாடு செய்ய ஒரு பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் தீப அகல் விளக்குகளை அந்தந்த பகுதியில் உள்ள மேஜை மீது அமைக்கப்பட்டுள்ள சில்வர் ட்ரீவுக்குள் வைத்து ஏற்றிட வேண்டும். அதனை தவிர்த்து சுவாமிகளுக்கு அருகில் சுவாமி உள்ள மேடையில் சுவாமிக்கு எதிரில் உள்ள கல் சுவர் தரையில் விளக்குகளை எக்காரணம் கொண்டும் ஏற்றக்கூடாது. அப்படி யாராவது விளக்கேற்றினால் அதனை பார்க்கும் பக்தர்கள் உடன் அதனை மேஜை மீது உள்ளே சேவில் வைத்து வழிபட செல்ல வேண்டும். அல்லது நீங்களாகவும் எடுத்து வைக்கலாம்.

கண்காணித்து வரும் பணியாளர்களும் அந்தப் பணியை செய்வார்கள் தவறு கீழே வைக்கும் விளக்குகளால் ஒரு சில காயம் அடைகின்றனர். சிறு குழந்தைகள் கையை சுட்டுக் கொள்ள வாய்ப்புள்ளது.  தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எல்லாவற்றிக்கும் மேலாக இக்கோயிலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. கோயிலை பாதுகாத்திட கண்ட இடத்தில் விளக்குகளை ஏற்றக்கூடாது. சாதாரண நாட்களில் அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ள மேஜை மீது மட்டும் விளக்குகளை ஏற்றிட வேண்டும். நிலா காலங்களில் கோயிலுக்குள் விளக்குகள் ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை. கோயிலுக்கு வெளியில் வெளிப்பிரகாரத்தில் அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மேஜை மீது விளக்குகளை ஏற்ற வேண்டும். இதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி கோயிலை காத்திட வேண்டும் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget