மேலும் அறிய

October Festival: மக்களே! ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி! அக்டோபரில் இத்தனை பண்டிகைகளா?

அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற முக்கியமான பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது.

அக்டோபர் மாதம் அடுத்த வாரம் செவ்வாய் கிழமை பிறக்கிறது. இந்த வருடத்தில் 8 மாதங்கள் நிறைவு பெற உள்ள நிலையில், 9வது மாதமாக அக்டோபர் பிறக்கிறது.

அக்டோபர் மாதத்தில் என்னென்ன விசேஷம்?

அக்டோபர் மாதத்தில் எந்தெந்த நாளில் என்னென்ன விசேஷம் என்பதை கீழே விரிவாக காணலாம்.

  • அக்டோபர் 1ம் தேதி – முதியோர் தினம் – செவ்வாய்கிழமை
  • அக்டோபர் 2ம் தேதி – அமாவாசை, காந்தி ஜெயந்தி – புதன்கிழமை
  • அக்டோபர் 3ம் தேதி – நவராத்திரி பூஜை ஆரம்பம் – வியாழன்
  • அக்டோபர் 4ம் தேதி – சந்திர தரிசனம் – வெள்ளி
  • அக்டோபர் 6ம் தேதி – சதுர்த்தி விரதம் – ஞாயிறு
  • அக்டோபர் 7ம் தேதி – சோமவார விரதம், லலிதா பஞ்சமி – திங்கள்
  • அக்டோபர் 9ம் தேதி – துர்கா பூஜை, சஷ்டி விரதம் – புதன்கிழமை
  • அக்டோபர் 11ம் தேதி – மகா நவமி, துர்காஷ்டமி, ஆயுதபூஜை – வெள்ளி
  • அக்டோபர் 12ம் தேதி – விஜயதசமி, திருவோண விரதம் – சனிக்கிழமை
  • அக்டோபர் 13ம் தேதி – ஏகாதசி விரதம், வித்யாரம்பம் – ஞாயிறு
  • அக்டோபர் 15ம் தேதி – பிரதோஷம் – செவ்வாய்
  • அக்டோபர் 17ம் தேதி – பௌர்ணமி, சபரிமலை நடை திறப்பு – வியாழன்
  • அக்டோபர் 19ம் தேதி – கார்த்திகை விரதம் – சனிக்கிழமை
  • அக்டோபர் 20ம் தேதி – சங்கடஹர சதுர்த்தி – ஞாயிறு
  • அக்டோபர் 21ம் தேதி – காரக சதுர்த்தி – திங்கள்
  • அக்டோபர் 28ம் தேதி – ஏகாதசி விரதம் – திங்கள்
  • அக்டோபர் 29ம் தேதி – பிரதோஷம், தன த்ரயோதசி – செவ்வாய்
  • அக்டோபர் 30ம் தேதி – மாத சிவராத்திரி – புதன்
  • அக்டோபர் 31ம் தேதி – தீபாவளி – செவ்வாய்

முக்கிய பண்டிகைகள்:

வரும் மாதத்தில் முக்கிய பண்டிகையாக காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி,  தீபாவளி ஆகியவை உள்ளது. தமிழ்நாட்டில் ஆயுத பூஜை மற்றம் விஜயதசமி பண்டிகை பெரியளவில் கொண்டாடப்படும் சூழலில், வட இந்தியாவில் நவராத்திரி பூஜை மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget