மேலும் அறிய

உலக நன்மை வேண்டி சீர்காழியில் ஸ்ரீ குபேர மகாலட்சுமி யாகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ குபேர மகாலட்சுமி யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

பிரசித்தி பெற்ற சீர்காழியை அடுத்த சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ குபேர மகாலட்சுமி யாகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

சித்ததர்புரம் சித்தர் பீடம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் இவ் சித்தர் பீடம் தோற்றுவிக்கப்பட்டது.  இந்த ஒளிலாயம் சித்தர் பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். 18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்துள்ளது.

Samagra Shiksha Abhiyan: மத்திய அரசு தராத எஸ்எஸ்ஏ நிதி; தமிழ்நாட்டில் 32,500 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிலுவை!

உலக நன்மை வேண்டி சீர்காழியில் ஸ்ரீ குபேர மகாலட்சுமி யாகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமி 7 -ம் ஆண்டு குருபூஜை விழா

இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும், அது போன்று பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 7 -ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பீடத்தின் வளாகத்தில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ குபேர மகாலட்சுமி மகா யாகம் நடைபெற்றது. இதில், ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி வித்யாலட்சுமி, தனலட்சுமி, அஷ்ட லட்சுமி அம்மாள்கள் எழுந்தருள செய்யப்பட்டு அவர்கள் முன்பாக பிரமாண்டமாக 61  யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 மூலிகை அடங்கிய தட்டுகள் சீர்வரிசை எடுத்து வரப்பட்டு மகா யாகம் நடைபெற்றது.

ICC Women's T20 World Cup 2024: மகளிர் டி 20 உலகக் கோப்பை - மல்லு கட்டும் 10 அணிகள்! வீராங்கனைகள் யார்?

உலக நன்மை வேண்டி சீர்காழியில் ஸ்ரீ குபேர மகாலட்சுமி யாகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள்

பின்னர் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த மகா யாகத்தில் மயிலாடுதுறை மற்றும் இன்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.  மேலும் விழாவில் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பவுன்ராஜ், பாரதி, சக்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் சித்தர் பீடம் அமைந்துள்ளது சுற்றுவட்டார பகுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

புரட்டாசி மஹாளய அமாவாசை - பூம்புகார் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்....!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
Embed widget