மேலும் அறிய

மயிலாடுதுறை அருகே 80 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஐதீக திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை அருகே 80 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஐதீக திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை அருகே 80 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஐதீக திருவிழாவான தன் தவத்தை கலைத்த மன்மதனை சிவன் தன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காம தகன நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொற்கை என்ற கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற பழமையான வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அஷ்ட வீரட்ட தளங்களில் ஒன்றான இந்த ஆலயம் இறைவன் மீது காமன்  கனைகளை தொடுத்த போது அவனை நெற்றிக் கண்களால் எரித்து மீண்டும் உயிர்பித்த ஆலயம் இது வென்று புராண வரலாறுகள் கூறுகின்றன.

KP Ramalingam: ஏப்ரல் 10ம் தேதி அதிமுக, திமுகவில் பெரிய பிளவு ஏற்படும்..பரபரப்பை கிளப்பும் கே.பி.ராமலிங்கம் - என்ன நடக்கப்போகுது?

மயிலாடுதுறை அருகே 80 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஐதீக திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தின் இங்கு சிவ பெருமான் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு மோம நிலைக்கு சென்றதால் உலகம் வெப்பமாகி தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள், முருகப் பெருமானிடம் முறையிட்டனர். ஆனால் முருகனோ தந்தையின் தவத்தை கலைக்க என்னால் முடியாது, என சொல்ல, மன்மதனிடம் சென்று சிவனின் தவத்தை கலைக்க கோரியதன் பேரில் சிவனின்  தவத்தை கலைக்க மன்மதன் சென்றார். சிவனின் மீது தன் மன்மத அம்பை எய்து சிவனின் தவத்தை கலைத்தார் மன்மதன். இதனால் கடும் கோபம் கொண்ட சிவன் தன் தவத்தை கலைத்த மன்மதனை தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார்.

Ideas Of India 3.0: ஆதித்யா எல் 1 விண்கலத்தால் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு படி உயர்ந்துள்ளது - நிகர் ஷாஜி..

மயிலாடுதுறை அருகே 80 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஐதீக திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

இந்த ஐதீக நிகழ்வு மாசி மாதத்தில் சிவன் காமதகனமூர்த்தியாக எழுந்தருளி சம்ஹாரம் செய்யும் ஐதீக திருவிழாவாக இவ்வாலயத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட காம தகன விழா 80 ஆண்டுகளுக்குப்பிறகு கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில்  நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் சிவன் காமதகனமூர்த்தியாக தேரடியில் எழுந்தருளினார். மலர்க்கணை தொடுத்து தவத்தை கலைத்த மன்மதனை சிவன் நெற்றிக்கண்னால் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

TN School Exam: அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பிப்.26 முதல் மதிப்பீட்டுத் தேர்வு- முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு

மயிலாடுதுறை அருகே 80 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஐதீக திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பஞ்சமூர்த்திகள் மன்மதனுடன் காமதகனமூர்தியாக சிவன் திருவீதியுலா காட்சி தந்தார். அப்போது வீடுகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை, தீபாரதனை செய்து வழிபாடு நடத்தினர். இதில் தருமபுரம் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தாகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Surendar - Nivedhitha marriage: ரியல் ஜோடியான சீரியல் ஜோடி: திருமகள் நிவேதிதாவை கரம் பிடித்த மலர் ஹீரோ சுரேந்தர்!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொன் தந்த இறைவன் அருள்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொன் தந்த இறைவன் அருள்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
இந்திரப் பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படைசூழ தேரை வடம் பிடித்து இழுத்த துர்கா ஸ்டாலின்!
Lord Shani Dev: சனி பகவான் பார்வை உங்கள் மீது இருக்கா? - அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள் இதோ!
Lord Shani Dev: சனி பகவான் பார்வை உங்கள் மீது இருக்கா? - அறிந்துக்கொள்ள உதவும் அறிகுறிகள் இதோ!
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா 2026: கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார் சனிபகவான் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா 2026: கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார் சனிபகவான் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
Embed widget