July 2024 Festivals: ஆனி உத்திரம், சபரிமலை நடைதிறப்பு, ஆடிக்கிருத்திகை! ஜூலை மாதம் இத்தனை விசேஷமா?
July 2024 Festivals Events: ஜூலை மாதங்களில் எந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
July 2024 Festivals and Special Days: தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனித்துவமாக உள்ளது. வருடத்தின் இரண்டாவது பாதியின் தொடக்க மாதமாக ஜூலை மாதம் உள்ளது. இந்த ஜூலை மாதம் நேற்று பிறந்தது. இந்த ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள் வருகிறது? என்பதை கீழே காணலாம்.
விசேஷ நாட்கள்:
2ம் தேதி - செவ்வாய் - கார்த்திகை விரதம், யோகினி ஏகாதசி விரதம்
3ம் தேதி - புதன் - பிரதோஷம், செயின்ட் தாமஸ் டே
4ம் தேதி - வியாழன் - மாத சிவராத்திரி
5ம் தேதி - வெள்ளி - அமாவாசை
6ம் தேதி - சனி - ஆஷாட நவராத்திரி
7ம் தேதி - ஞாயிறு - சந்திர தரிசனம்
8ம் தேதி - திங்கள் - சோமவார விரதம், ஹிஜிரி வருடப்பிறப்பு
9ம் தேதி - செவ்வாய் - சதுர்த்தி விரதம்
11ம் தேதி - வியாழன் - உலக மக்கள் தொகை தினம்
12ம் தேதி - வெள்ளி - ஆனி உத்திரம், சஷ்டி விரதம்
16ம் தேதி - செவ்வாய் - சபரிமலை நடை திறப்பு, கடக சங்கராந்தி
17ம் தேதி - வியாழன் - மொகரம், ஏகாதசி விரதம்
19ம் தேதி - வெள்ளி - பிரதோஷம்
21ம் தேதி - ஞாயிறு - பெளர்ணமி, பௌர்ணமி விரதம்
22ம் தேதி - திங்கள் - திருவோண விரதம்
24ம் தேதி - புதன் - சங்கடஹர சதுர்த்தி விரதம்
29ம் தேதி - திங்கள் - கார்த்திகை விரதம்
30ம் தேதி - செவ்வாய் - ஆடி கிருத்திகை
31ம் தேதி - புதன் - ஏகாதசி விரதம்
இந்த மாவட்டங்களில் முக்கிய நாளாக ஆனித்திருமஞ்சனமான ஆனி உத்திரம், சபரிமலை நடை திறப்பு, ஆடிக்கிருத்திகை விசேஷங்கள் உள்ளது. இது மட்டுமின்றி இஸ்லாமியர்களின் மொகரமும் வருகிறது.