மேலும் அறிய

Tiruchendur Murugan Temple: சென்னை திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. எப்போது தெரியுமா?

சென்னையில் திருச்செந்தூர் முருகன் கோயில் சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று வருகிறது. இந்த கோயில் கே.கே.நகரை அடுத்துள்ள எம்ஜிஆர் நகரில் அமைந்திருக்கிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் பற்றிக் காணலாம்.

சென்னையில் அமையப் பெற்றுள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் களைகட்டியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

முருகனின் இரண்டாம் படைவீடு

தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள இந்த ஊரானது கடற்கரை சார்ந்த தலமாக அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் குன்றின்மேல் இல்லாத ஒரே ஸ்தலம் என்றால் அது திருச்செந்தூர் தான். இக்கோயிலில் முருகன் சுப்பிரமணியசுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த ஸ்தலம், குருபகவானுக்குரிய இடம் என பல சிறப்புகளை திருச்செந்தூர் பெற்றுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் திருச்செந்தூர் கடற்கரையில் வள்ளி குகை, நாழிக்கிணறு, மூவர் ஜீவசமாதி, அய்யா வைகுண்டர் கோவில் என பலவும் அமைந்திருக்கிறது. இத்தகைய திருச்செந்தூருக்கு சென்றால் திருப்பம் கிடைக்கும் என பலரும் அங்கு சென்று வருகின்றனர். ஆனால் எல்லோராலும் நினைத்த நேரத்தில் திருச்செந்தூருக்கு செல்ல முடியாது. முருகப்பெருமான் மனது வைத்தால் மட்டுமே காலம் கனியும் என்பது ஐதீகமாக உள்ளது. 

சென்னை திருச்செந்தூர் முருகன் கோயில்

இப்படியான நிலையில் சென்னையில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று வருகிறது. இரண்டாம் படை வீடு செல்ல முடியாத பக்தர்கள் இந்த கோயிலை நாடி வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கின்றனர். இந்த கோயிலானது சென்னை எம்ஜிஆர் நகர் அஜந்தா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. மிகச் சிறிய கோயில் என்றாலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ammu Ramachandran (@ammuramachandran)

இங்கு வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். அதனால் எப்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்கின்றனர். காலையில் 6 - 10 மணி வரையும், மாலையில் 4.30 மணி முதல் 8.30 மணி வரையும், விசேஷ காலங்களில் 9 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். திருச்செந்தூர் செல்லாமலேயே முருகப்பெருமானின் அருளைப் பெற நினைக்கும் இயலாதவர்கள் இங்கு வழிபடலாம். 

விறுவிறுப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக பணிகள் 

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. புதுப்பிப்பு பணிகள் நிறைவுற்று அலங்கார விளக்குகள் போடப்பட்டு ஜொலிக்கிறது. மகா கும்பாபிஷேகம் வரும் மார்ச் 25ம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தலைப்பு செய்திகள்

திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget