மேலும் அறிய

Aadi Krithigai 2023: திருவண்ணாமலை வடவீதி சுப்பிரமணியர் கோயிலில் முதுகில் அலகு குத்தி செக்கு இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பக்தர்கள் தங்களுடைய முதுகில் அலகு குத்தி செக்கு இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருவண்ணாமலை பிரசித்திபெற்ற வடவீதி சுப்பிரமணியர்  கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கிருத்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. ஆடிக் கிருத்திகை அன்று முருகன் கோவில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம். இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் நம்மை அச்சுறுத்தும் சக்திகளையும், எதிரிகளையும் அழிப்பார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

Aadi Krithigai 2023: திருவண்ணாமலை வடவீதி சுப்பிரமணியர் கோயிலில் முதுகில் அலகு குத்தி செக்கு இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

அந்த வகையில் திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று காலை முதல் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மூலவர் பாலமுருகன் சந்தனகாப்பு அலங்காரத்ததில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்து சென்றனர். இதில் முருகர் பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை தீர்க்க பால் காவடி,பண்ணீர் காவடி, எடுத்து திருவண்ணாமலை மாடவீதியில் வீதி உலா வந்து முருகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

Aadi Krithigai 2023: திருவண்ணாமலை வடவீதி சுப்பிரமணியர் கோயிலில் முதுகில் அலகு குத்தி செக்கு இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மேலும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் நாடழகானந்தல் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகையன்று சக்திவேல் சாந்த முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர் மாலை அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று விரதம் இருந்த பக்தர்கள் மார் மீது உரல் வைத்து உலக்கையால் மஞ்சள் தூள் இடித்தல், பக்தர்கள் முதுகில் அலகு குத்தி செக்கு இழுத்தலும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று 51-ம் ஆண்டு ஆடி கிருத்திகை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் விரதமிருந்து வேப்பம் தழை தரையில் போடப்பட்டு அதன் மேல் பக்தர்களை படுக்க வைத்து மார்பின் மீது உரல் வைத்து மஞ்சளை கொட்டி உலக்கையால் மஞ்சள் தூள் இடித்தனர். பக்தர்கள் முதுகில் அலகு குத்தி செக்கில் எள்ளு கொட்டி செக்கு இழுத்து எள் எண்ணெய் ஆட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறவை காவடி எடுத்தனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகனை வழிபட்டு சென்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை

Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!

Fengal Cyclone LIVE: தொடர்ந்து பெய்யும் மழை: நீடாமங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய பயிர்கள்

Vijay Sethupathi:
Vijay Sethupathi: "வெற்றி மாறன்தான் வாத்தியார்.. நான் ஸ்டூடண்ட்தான்" உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Fengal Cyclone LIVE: தொடர்ந்து பெய்யும் மழை: நீடாமங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய பயிர்கள்
Fengal Cyclone LIVE: தொடர்ந்து பெய்யும் மழை: நீடாமங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய பயிர்கள்
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "வெற்றி மாறன்தான் வாத்தியார்.. நான் ஸ்டூடண்ட்தான்" உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை

கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்

Mahindra XEV 9e: கார்னா இப்படி தான் இருக்கனுமோ..! லுக், டிசைனில் அசத்தும் மஹிந்திராவின் XEV 9e, அம்சங்கள் எப்படி?

Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!

Embed widget