மேலும் அறிய
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்.. வருத்தத்தில் ராஜஸ்தான் ரசிகர்கள்!
சஞ்சு சாம்சனுக்கு ஆஸ்திரேலியா உடனான டி 20 போட்டியில் வாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

சஞ்சு சாம்சன்
1/5

ஐபிஎல் போட்டியில் விளையாடிவரும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.
2/5

நடப்பு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டபோது பெரிதும் சஞ்சு சாம்சன் பெயர் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர் அதில் இடம்பெறவில்லை.
3/5

உலகக்கோப்பை போட்டியை தொடர்ந்து ஆஸ்திரேலியா உடனான டி 20 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5

சஞ்சு சாம்சனுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
5/5

தற்போது சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ரசிகர்களும் கேரளா ரசிகர்களும் இணையத்தில் வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.
Published at : 21 Nov 2023 04:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement