மேலும் அறிய
Rohit Sharma : ‘உலக கோப்பை சவால் நிறைந்தது..’ இந்திய வீரர்களை பற்றி பேசிய ரோஹித் ஷர்மா!
இந்த உலக கோப்பை கடுமையான போட்டியாக இருக்கும். எப்போதையும் விட நம்பிக்கையுடனும் நேர்மை எண்ணத்துடன் இந்திய வீரர்கள் விளையாடுகின்றனர்.இருப்பினும் இந்த உலக கோப்பை மிக சவாலான ஒன்றுதான் - ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா
1/6

13 வது உலக கோப்பை போட்டி இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கவுள்ளது.
2/6

இந்தியா விளையாடவுள்ள 9 லீக் போட்டிகள் இடைவெளி விட்டு விட்டு 34 நாட்கள் நடக்கிறது. இதற்காக 8,400 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது.
Published at : 28 Jun 2023 03:52 PM (IST)
மேலும் படிக்க




















