மேலும் அறிய
இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்? இந்தியா - நியூசிலாந்து அணி மும்பையில் மோதல்!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணி மும்பையில் நேருக்கு நேர் மோதுகின்றன.
![உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணி மும்பையில் நேருக்கு நேர் மோதுகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/38128cfdf7d0cdeb966fb981bf4cf2441699772874497102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியா - நியூசிலாந்து
1/12
![உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/7f2c55e5893fb6e6b98c7a987e1ecbfcfa8d2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
2/12
![கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/c6f4ddf568ea6feee9bc1108db5097fb90acd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது.
3/12
![நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ரச்சின் ரவீந்திரா உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/af0e8209f0b54ff06be029f7933426292f109.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ரச்சின் ரவீந்திரா உள்ளார்.
4/12
![பேட்டிங், பவுலிங்கில் ரவீந்திரா அசத்துகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/88d90d5ce156a5a4bc1067b29e40f36dbfbbb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பேட்டிங், பவுலிங்கில் ரவீந்திரா அசத்துகிறார்
5/12
![பீல்டிங்கில் உலகத் தரம் வாய்ந்த அணியாக நியூசிலாந்து உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/2c7532ac3f098046836b7d79be1a97d6b185d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பீல்டிங்கில் உலகத் தரம் வாய்ந்த அணியாக நியூசிலாந்து உள்ளது.
6/12
![பந்துவீச்சிலும் நியூசிலாந்து அணி சிறப்பான அணியாக விளங்குகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/0557346afde40e9d0f21ebdd371914197eafb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பந்துவீச்சிலும் நியூசிலாந்து அணி சிறப்பான அணியாக விளங்குகிறது
7/12
![தொடர்ந்து 5வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/1e9dfd77a4af6af675289462a4cf5551b62d6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தொடர்ந்து 5வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
8/12
![இந்திய அணி 8வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/d8c3e279cf5a6330901b1a5e491d8d2c8ed02.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணி 8வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
9/12
![இந்திய அணியின் நம்பிக்கையாக விராட் கோலி உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/f62c5e0fbbe10945cd3cac6bd6d452e2305da.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணியின் நம்பிக்கையாக விராட் கோலி உள்ளார்.
10/12
![இந்திய அணி இந்த தொடரில் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/a9d7a21d2f905d1c3f4e092981e4a18372672.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணி இந்த தொடரில் தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளார்
11/12
![உலகக் கோப்பைத் தொடரில் 2 சதங்களுடன் விராட் கோலி 500 ரன்களை கடந்து உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/86b41904842b0336a7e31e8674b09ba0cf248.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
உலகக் கோப்பைத் தொடரில் 2 சதங்களுடன் விராட் கோலி 500 ரன்களை கடந்து உள்ளார்.
12/12
![இந்திய அணிக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/12/28a6fd9f9c40cbbc7a88b13abe81c6d38f645.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய அணிக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Published at : 12 Nov 2023 12:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion