மேலும் அறிய
மாயாஜால சுழல்காரன்...! பந்துவீச்சில் கெட்டிக்காரன்..! அக்ஷர் படேல் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்...!

அக்ஷர் படேல்
1/8

இந்தியாவின் வளர்ந்து வரும் சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் படேல்
2/8

அக்ஷர் படேல் தனது குடும்பத்தினருடன்
3/8

ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர்
4/8

பேட்டிங்சிலும் அசத்தல் திறமையைக் கொண்டவர்
5/8

தோனி தலைமையிலும் இந்திய அணிக்காக ஆடியுள்ளார்.
6/8

விராட்கோலி தலைமையிலும் இந்திய அணிக்காக ஆடியுள்ளார்
7/8

இந்திய அணிக்காக ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் ஏராளமான விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
8/8

அஸ்வின், ஜடேஜாவைப் போல இந்திய அணியின் நம்பிக்கையான சுழற்பந்துவீச்சாளர்
Published at : 20 Jan 2022 05:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion