மேலும் அறிய
India vs Australia : 2003 - 2023 உலகக்கோப்பை தொடர்களுக்கு என்ன வித்தியாசம்?
India vs Australia : இறுதிப் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால் தொடர்ந்து 11 வெற்றிகளை பதிவு செய்து, உலகக் கோப்பையை வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணியின் சாதனையை சமன் செய்யும்.
ரோஹித் ஷர்மா - பாட் கம்மின்ஸ்
1/6

2003 இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீழ்த்தியது.
2/6

லீக் தொடர்களில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அரை இறுதியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, 2003 உலகக்கோப்பையை தட்டிச் சென்றது.
Published at : 18 Nov 2023 10:50 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















