மேலும் அறிய
IND Vs IRE : அதிரடியாக ஆடி அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா!
சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர் ரிங்கு சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ரிங்கு சிங்
1/6

இந்தியா-அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

ஆரம்பம் முதலே இந்திய அணி அதிரடியாக ஆட ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
Published at : 21 Aug 2023 01:21 PM (IST)
மேலும் படிக்க





















