மேலும் அறிய

IND Vs IRE : சூப்பர் கம்-பேக் கொடுத்த பும்ரா.. முதல் போட்டியை வென்ற இந்தியா!

IND Vs IRE : காயம் காரணமாக சில மாதங்கள் ஓய்வு எடுத்து வந்த பும்ரா சூப்பர் கம்-பேக் கொடுத்துள்ளார்.

இந்திய அணி

1/6
இந்தியா- அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 தொடரின் முதல் போட்டி நேற்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா, வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

2/6
இதனால் முதலில் பேட்டிங் செய்ய வந்த அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை வீசிய பும்ரா தொடக்க ஆட்டக்காரர் ஆண்டி பால்பிர்னையும் பின்னர் வந்த லோர்கன் டக்கர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்தார்.

3/6
இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் வந்தவர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

4/6
59 ரன்களில் 6 விக்கெட்டை இழந்து தடுமாறி கொண்டிருந்த அயர்லாந்து அணியை பேரி மெக்கார்த்தி மற்றும் கர்டிஸ் கேம்பர் ஆகியோர் சேர்ந்து நல்ல நிலைக்கு கொண்டுவந்தனர்.

5/6
20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது அயர்லாந்து. அதிகபட்ச்சமாக பேரி மெக்கார்த்தி 51 ரன்கள் எடுத்திருந்தார்.

6/6
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடி வந்தனர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்

Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?

MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!

TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?

Embed widget