மேலும் அறிய

Ind Vs Aus : இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பு..திக்குமுக்காடும் இந்திய அணி!

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 15 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவரை தொடர்ந்து கில் , புஜாரா, கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 15 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவரை தொடர்ந்து கில் , புஜாரா, கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா

1/6
உலக டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 327 ரன்களை குவித்திருந்தது ஆஸ்திரேலியா.
உலக டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 327 ரன்களை குவித்திருந்தது ஆஸ்திரேலியா.
2/6
இரண்டாம் நாள் ஆட்டத்தை ஸ்மித், டிராவிஸ் தொடங்கினர் . இரண்டாவது நாளின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி தனது 31வது சதத்தை எட்டினார் ஸ்மித்.
இரண்டாம் நாள் ஆட்டத்தை ஸ்மித், டிராவிஸ் தொடங்கினர் . இரண்டாவது நாளின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி தனது 31வது சதத்தை எட்டினார் ஸ்மித்.
3/6
பின்னர் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இரண்டாம் நாள் பதியில் 121.3 ஓவரில் 469 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.
பின்னர் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இரண்டாம் நாள் பதியில் 121.3 ஓவரில் 469 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.
4/6
தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 15 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவரை தொடர்ந்து கில் , புஜாரா, கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 15 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவரை தொடர்ந்து கில் , புஜாரா, கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
5/6
இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய ரஹானே நிதானமாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்து வந்தார்
இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய ரஹானே நிதானமாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்து வந்தார்
6/6
ரஹானே உடன் கைகோர்த்த ஜடேஜா சிறப்பாக ஆடி 48 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.  இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை குவித்தது இந்தியா.
ரஹானே உடன் கைகோர்த்த ஜடேஜா சிறப்பாக ஆடி 48 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை குவித்தது இந்தியா.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM  ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
Embed widget