மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்!
நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
![நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/01/98144c1d78b6b9ac837c0659f36428a71704107383071501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
டேவிட் வார்னர்
1/6
![ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும் அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனுமான டேவிட் வார்னர் 2009 ஜனவரி மாதம் 18 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/01/2f555f7a343f03bf07328b16b6f815a1b2bc4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும் அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனுமான டேவிட் வார்னர் 2009 ஜனவரி மாதம் 18 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானர்.
2/6
![அறிமுகமான போட்டியில் இருந்து தற்போது வரை தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/01/bf945160f122262bd58511854129cc0738329.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அறிமுகமான போட்டியில் இருந்து தற்போது வரை தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
3/6
![இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக டேவிட் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரண்டு ஆண்டுகள் அனைத்து தரப்பு போட்டிகளில் விளையாட தடை விதித்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/01/7d20259c6fb3a416fa60572a8ea3bb298eacf.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக டேவிட் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரண்டு ஆண்டுகள் அனைத்து தரப்பு போட்டிகளில் விளையாட தடை விதித்தது.
4/6
![தடை காலத்தில் ஆஸ்திரேலிய தெருக்களில் டேவிட் வார்னர் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் காணொளிகள் சமூக வலை தளங்களில் பரவி வைரலானது. இந்த காணொளி பலரது மனங்களை உருக்கும் விதமாக இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/01/d1a86eeed0fca1827d9d987bc170a96940292.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தடை காலத்தில் ஆஸ்திரேலிய தெருக்களில் டேவிட் வார்னர் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் காணொளிகள் சமூக வலை தளங்களில் பரவி வைரலானது. இந்த காணொளி பலரது மனங்களை உருக்கும் விதமாக இருந்தது.
5/6
![டேவிட் வார்னருக்கு மக்கள் தங்களின் ஆதரவுகளை அழுத்தமாக தெரிவித்து வந்தனர். அதன் பின் சர்வதேச போட்டிகளில் பங்குபெற்ற டேவிட் வார்னர் மீண்டும் அதிரடி காட்ட துவங்கினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/01/58cc8f2c7a8b7a2782e36291adae282f139c5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
டேவிட் வார்னருக்கு மக்கள் தங்களின் ஆதரவுகளை அழுத்தமாக தெரிவித்து வந்தனர். அதன் பின் சர்வதேச போட்டிகளில் பங்குபெற்ற டேவிட் வார்னர் மீண்டும் அதிரடி காட்ட துவங்கினர்.
6/6
![2023 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்ற டேவிட் வார்னர் காரணமாய் இருந்தார். இந்நிலையில், நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/01/476bcc1503a880691c29d941486f22529089c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2023 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்ற டேவிட் வார்னர் காரணமாய் இருந்தார். இந்நிலையில், நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Published at : 02 Jan 2024 12:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
ஃபேக்ட் செக்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion