மேலும் அறிய

T.Nagar Padmavati Temple : சின்ன திருப்பதிக்கு அருகே வந்த அலமேலு மங்காபுரம்.. தனி சன்னிதானத்தில் மின்னும் பத்மாவதி தாயார்!

இக்கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்றே தாயார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

பத்மாவதி தாயார் கோயில் கட்டுமானம்

1/11
சின்ன திருப்பதி என்றழைக்கப்படும் தி.நிகர்  பெருமாள் கோயிலுக்கு அருகில், பத்மாவதி கோயிலின் கும்பாபிஷேகம் 17 ஆம் தேதி பிப்ரவரி நடைபெறவுள்ளது.

2/11
பழம்பெரும் நடிகை காஞ்சனா, திருப்பதி பெருமாளுக்கு காணிக்கையாக கொடுத்த சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தில்தான் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

3/11
17-ம் தேதி நடைபெறும் இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்கு, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா என பல இடங்களில் இருந்து பக்தர்கள் மட்டுமல்ல, விவிஐபி-களும் குவிய இருக்கிறார்கள்.

4/11
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள், சென்னையில் உள்ள  வெங்கடாசலபதி கோயிலுக்கு வந்துச்செல்வர்.

5/11
நீண்ட காலமாக, சென்னையில் வெங்கடாசலபதி பெருமாளைத் தரிசிப்பவர்கள்,  அலமேலுமங்காபுரத்தில் உள்ள தாயார் பத்மாவதியின் தனி சன்னதி போல், சென்னையில் இல்லையே என்று வருத்தத்தில் இருந்தனர்.

6/11
திருவேங்கடத்தானைப் பார்ப்போர், பத்மாவதி தாயாரையும் தரிசித்து வரும் போதுதான், திருப்பதி யாத்திரை முழுமைப் பெறுகிறது என சான்றோரும் முன்னோரும் உறுதியாக கூறுவர்.

7/11
சென்னை தி. நகரில் உள்ள வெங்கட்நாராயண சாலையில் உள்ள பெருமாளை பார்த்துவிட்டு, அதற்கு அருகிலேயே பத்மாவதி தாயாருக்கும் கோயில் கட்டுவதற்கு TT தேவஸ்தானம் இடம் பார்த்து வந்தது.

8/11
அப்போதுதான் நடிகை காஞ்சனாவின் காணிக்கை தேவஸ்தானதிற்கு உரிய இடத்தைக் காட்டியது.

9/11
சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த  6 கிரவுண்ட இடத்தில்தான் தற்போது TT தேவஸ்தானம் சார்பில், பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது.

10/11
2 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த இந்தக் கோயில், மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவையும் கட்டப்பட்டுள்ளன.

11/11
கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்றே தாயார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஆன்மிகம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?

வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!

Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
IPL 2025 RCB vs GT: குஜராத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி? படிதார் பாய்சை கட்டுப்படுத்துமா கில் படை?
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க

TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?

Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு

Nithyananda: ’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?

Embed widget