மேலும் அறிய
Positivity tips : வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க தூபத்துடன் இதை சேருங்க!
Positivity tips : தூபம் போடும் பலனை பன்மடங்காக பெருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
வீட்டில் தூபம் போடுவது
1/6

வீட்டில் சாம்பிராணி புகைப்போடுவது மிகவும் நல்லது. இந்த பழக்கம் காலம்காலமாக இருந்து வருகிறது.
2/6

வீட்டில் பண வரவை அதிகரிக்கும். இதன் நறுமணமும் வீட்டில் உள்ளவர்களின் மனதை அமைதியாக்க உதவுகிறது.
Published at : 12 Dec 2023 04:29 PM (IST)
மேலும் படிக்க





















