மேலும் அறிய
Parthiban Relief Aid : ‘வெட்கக்கேடு...’ மக்களின் கவனத்தை ஈர்த்த பார்த்திபனின் பதிவு!
Parthiban Relief Aid : மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பார்த்திபன் உணவு வழங்கி உதவி செய்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பார்த்திபன்
1/6

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளார்.
2/6

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில், அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.
Published at : 07 Dec 2023 01:39 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















