மேலும் அறிய
Independence Day 2023 : தமிழ்நாட்டில் கோலகலமாக நடந்த சுதந்திர தின கொடியேற்ற விழா!
Independence Day 2023 : 77வது சுதந்திர விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் நடைப்பெற்ற கொடியேற்ற விழா புகைப்படங்களை இங்கு காணலாம்.
தமிழ்நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டம்
1/10

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார்.
2/10

சேலம் காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மூவர்ண கொடியை ஏற்றினார்
Published at : 15 Aug 2023 11:26 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















