மேலும் அறிய
Tirunelveli Rains : நெல்லையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்..புகைப்படங்கள் இதோ..!
Tirunelveli Rains : நெல்லையில் கனமழை பெய்து வருவதை அடுத்து சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.

நெல்லை மழை
1/7

தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் அதி கனமழை பெய்து வருகிறது.
2/7

இதனையடுத்து அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
3/7

இதனால் அம்மாவட்டங்களில் உள்ள நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
4/7

தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி விதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
5/7

வெள்ள நீரால் சூழப்பட்ட பூங்கா..
6/7

மழை வெள்ளத்தில் நிற்கும் வாகனங்கள்..
7/7

இந்த திடீர் கனமழையால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.
Published at : 17 Dec 2023 04:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion