மேலும் அறிய
Rekla Race 2024 : திருக்கடையூரில் தொடங்கிய உலக புகழ் பெற்ற ரேக்ளா ரேஸ்!
Rekla Race 2024 : மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற ரேக்ளா ரேஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருக்கடையூர் ரேக்ளா பந்தயம்
1/8

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம்
2/8

இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
Published at : 17 Jan 2024 12:59 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
இந்தியா
பிக் பாஸ் தமிழ்





















