மேலும் அறிய
அழகிய வயல்வெளிகள் சூழ ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் சாமாண்டி அம்மன் கோவில்!
பசுமை எழில் கொஞ்சும் தோற்றத்துடன், அழகிய வயல்வெளிகள் சூழ ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டி அம்மன் கோவில்.
சாமாண்டி அம்மன்
1/6

சாமாண்டி அம்மன் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில்
2/6

திருமணம் ஆக வேண்டி வளையல் கட்டி வழிபடும் புத்துக்கோவில்
Published at : 05 Dec 2023 10:09 AM (IST)
மேலும் படிக்க





















