மேலும் அறிய
Uttarkhand Tunnel Rescue: வெற்றி..வெற்றி..சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் மீட்பு..!
Uttarkhand Tunnel Rescue: உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சுரங்கபாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு
1/6

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலைப்பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வந்தது.
2/6

பணிகள் முடிவடையும் வேளையில் ஒரு பகுதி இடிந்து விழுந்து மணல் சரிவு ஏற்பட்டது.
Published at : 28 Nov 2023 09:23 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
சென்னை





















