மேலும் அறிய
பிரதமர் மோடி பகிர்ந்துள்ள குடியரசு தின விழா கண்கவர் புகைப்படங்கள்
74வது குடியரசு தின விழாவில், டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
74வது குடியரசு தின விழா நிகழ்ச்சி
1/9

எகிப்து அதிபர் சிசியை வரவேற்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி
2/9

நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் தலைவர்கள்
Published at : 26 Jan 2023 11:59 PM (IST)
மேலும் படிக்க





















