மேலும் அறிய
rahul gandhi Lucknow Visit : லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவம் - புகைப்படத் தொகுப்பு

ராகுல் காந்தி
1/7

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை எற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் 8 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்
2/7

விவசாயிகள் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 8 பேர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்தனர்
3/7

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - பிரியங்கா காந்தி
4/7

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது
5/7

கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை ராகுல் காந்தி இன்று சந்திப்பதாக அறிவித்தார். முதலில், இதற்கு அனுமதி மறுத்து அம்மாநில அரசு, பின்னர் அரசியல் நெருக்கடி காரணமாக அனுமதி வழங்கியது
6/7

ஜனநாயக முறையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஒரு எல்லை உள்ளது. ஒடுக்குமுறை தீவிரமடைந்தால் ஆட்சியாளர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரும் கிளர்ச்சி வெடிக்கும் - ராகுல் காந்தி
7/7

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்
Published at : 06 Oct 2021 05:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement