மேலும் அறிய
Cyclone Tauktae Photos: கரையைக் கடக்கும் நிலையில் தாக்டே - தயார் நிலையில் விமானப்படை

தயார் நிலையில் விமானப்படை விமானம்
1/9

தாக்டே புயல் மீட்புப்பணிகளுக்காக கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத் புறப்படும் விமானம்
2/9

புயலால் பாதிக்கப்படும் இடங்களை சீரமைக்கும், மக்களை மீட்கவும் தேவையான பொருட்களை விமானத்தில் ஏற்றும் மீட்புப்படையினர்
3/9

மீட்புப்பணிக்காக பொருட்கள் ஏற்றப்படும் நிலையில் கம்பீரமாக காட்சி அளிக்கும் விமானம்
4/9

புயல் சின்னத்தால் மேகங்கள் திரண்டிருக்கும் நிலையில் மீட்புப்பணிக்கு தயாராகும் விமானம்
5/9

மீட்புப்பணிக்கு தேவையான பொருட்களை விமானத்தில் லாரி மூலம் ஏற்றும் மீட்ப்புப்படை
6/9

லாரியில் இருந்து மீட்புப்பணி பொருட்களை இறக்கி விமானத்தில் ஏற்றும் வீரர்கள்
7/9

167 மீட்புப்பணி வீரர்களையும், மீட்புப்பணிக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு பறக்க தயார் நிலையில் இருக்கும் விமானம்
8/9

புயலினால் பாதிப்பு ஏற்பட்டால் மக்களுக்கு உதவுவதற்காக தயாராகும் வீரர்கள்
9/9

விமானத்தின் உட்புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். வீரர்கள் மீட்புப்பணிக்கான பொருட்களை லாரியில் இருந்து இறக்கி விமானத்தில் ஏற்றுகின்றனர்
Published at : 17 May 2021 12:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement