மேலும் அறிய
Bhogi Photos : ‘பழையன கழிதல் புதியன புகுதல்..’ போகி பண்டிகை கொண்டாட்ட க்ளிக்ஸ்!
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் முன்னாளில், போகி பண்டிகை கொண்டாடப்படும். இந்த பதிவில் போகி பண்டிகையின் சிறப்பை பற்றி காணலாம்.

போகி கொண்டாட்ட புகைப்படங்கள்
1/8

பழையன கழிதல் புதியன புகுதல் என்பது போகி பண்டிகையின் தத்துவம்
2/8

பொங்கல் பண்டிகையின் முன்னாள் போகி பண்டிகை கொண்டாடப்படும். இதில் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் தீயில் எரிக்கப்படும்.
3/8

ஆர் ஆர் ஆர் நடிகர் ராம் சரண், போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4/8

நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜா, தனது குடும்பத்தாரோடு போகி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
5/8

போகி பண்டிகையை கொண்டாடிய தெலுங்கு தேசம் கட்சி
6/8

போகி பண்டிகை கொண்டாட்டத்தின் பிறகு புகைமூட்டமாக காணப்படும் சென்னை மாநகரம்
7/8

இதற்கு காரணம், பிளாஸ்டிக் மற்றும் வாகனங்களின் சக்கரங்களை எரிப்பதுதான். இந்த செயல் காற்றை மாசுப்படுத்துகிறது
8/8

பலரும் போகி கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
Published at : 14 Jan 2023 11:48 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion