மேலும் அறிய
Watermelon Skin Care:சருமம் பொலிவுடன் இருக்க தர்பூசணி சாறு பயன்படுத்துங்க - இதோ டிப்ஸ்!
Watermelon Skin Care: சரும பராமரிப்பிற்கு தர்பூசணி எப்படி பயன்படும் என்பதை பற்றி காணலாம்.
சரும ஆரோக்கியம் - தர்பூசணி
1/5

தர்பூசணியின் ஒரு கீற்றில் ஒரு நாளுக்கு உடலுக்குத் தேவையான 16 சதவிகித வைட்டமின் சி கிடைத்து விடுகிறது. வைட்டமின் சி எதிர்ப்புத் திறனை உறுதிபடுத்த உதவும்.
2/5

தர்பூசணியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமம் பொலிவோடு இருக்கும்.
Published at : 20 Oct 2024 07:47 PM (IST)
மேலும் படிக்க





















