மேலும் அறிய

Masala Omlette recipe : மசாலா ஆம்லெட்டில் வால்நட்டா? இதோ இந்த புதிய முட்டை ரெசிபியை செய்து பாருங்க!

சத்தான வால்நட் கலந்த சுவையான மசாலா ஆம்லெட்டை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

மசாலா ஆம்லெட்

1/6
ரெகுலரான ஆம்லெட் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா..? இதோ இந்த சத்தான சுவையான மசாலா ஆம்லெட்டை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

2/6
தேவையான பொருட்கள்:  முட்டை - 6, வால்நட் - 1/2 கப் நறுக்கியது, வெங்காயம் - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது, பூண்டு - பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி இலை - நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி.

3/6
செய்முறை:  ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, வால்நட் சேர்த்து, அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊறவிடவும்.

4/6
வேறொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அதை ஊறவைத்த மசாலா கலவையில் ஊற்றி நன்றாக கலந்துவிடவும்.

5/6
அதன் பிறகு ஒரு தவாவில், எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கரண்டி முட்டை மசாலாவை ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும்.

6/6
ஒரு பக்கம் வெந்ததும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மறுபக்கம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்

Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!

GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIESNamakkal Viral Video | ஆளே இல்லாமல் வந்த பைக்..தெறித்து ஓடிய பெண்!நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?

அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு

ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு

Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?

Embed widget