மேலும் அறிய
Cooking Tips : மின்னல் வேகத்தில் சமைத்து முடிக்க இந்த டிப்ஸ்களை தெரிஞ்சுகோங்க!
Cooking Tips : உங்கள் சமையலை சட்டுன்னு முடிக்க இந்த டிப்ஸையெல்லாம் நிச்சயம் தெரிஞ்சுகோங்க.
சமையல் குறிப்புகள்
1/6

தோசை மாவு புளித்துவிட்டால் மாவில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து மேலே தனியாக வரும் தண்ணீரை எடுத்துவிட்டால் புளிப்புத்தன்மை நீங்கிவிடும்.
2/6

முட்டை கோஸ் தண்டை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
Published at : 20 Mar 2024 10:49 AM (IST)
மேலும் படிக்க





















