மேலும் அறிய
Cooking Tips : உங்கள் சமையலை எளியதாக்கும் அசத்தலான சமையல் டிப்ஸ்!
Cooking Tips : உங்கள் சமையலை எளிமையாக்க அசத்தலான இந்த சமையல் டிப்ஸ்களை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்.
சமையல் குறிப்புகள்
1/6

சாம்பாருக்கும் துவரம் பருப்பு வேக வைக்கும் போது சிறுது வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
2/6

பாலை திரித்து பன்னீர் செய்வதற்கு எலுமிச்சை சாறு பயன்படுத்துவோம், அதற்கு பதிலாக தயிரை சேர்த்து பன்னீர் செய்தால் பன்னீர் புளிக்காமல் சுவையாக இருக்கும்.
Published at : 05 Mar 2024 11:43 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
மொபைல் போன்கள்





















