மேலும் அறிய
Cheese Skincare : முகம் பளபளன்னு ஜொலிக்க சீஸை இப்படி பயன்படுத்துங்கள்..!
Cheese Skincare : உங்கள் முகம் பளபளன்னு ஜொலிக்கனுமா..? அப்போ சீஸை இப்படியெல்லாம் பயன்படுத்துங்கள்..!
சீஸ்
1/6

பொதுவாக சீஸ் இட்டாலியன் உணவுகளில் பெரும்பாலாக சேர்க்கப்ப்டுவதை பார்த்திருப்போம்.
2/6

ஆனால் சீஸ் சரும பராமரிப்பு சிறந்தது என எத்தனை பேருக்கு தெரியும்..?
3/6

யோகர்ட் சீஸை தேனுடன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழுவலாம்.
4/6

க்ரீம் சீஸ் போன்ற கொழுப்பு நிறைந்த சீஸை மாய்ஸ்சுரைசர் போல் முகத்தில் தடவி வரலாம்.
5/6

சிறிதளவு ஸ்விஸ் சீஸை பிக்மெண்டாகி இருக்கும் இடங்களில் தடவலாம்.
6/6

குளிராக இருக்கும் சீஸை கண்களின் மேல் வைத்தால் கண்களில் ஏற்பட்டுள்ள வீக்கம் குறையலாம்.
Published at : 13 Nov 2023 07:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















