மேலும் அறிய
Urad Dal Benefits : உங்கள் உணவில் ஏன் உளுந்தை சேர்க்க வேண்டும் தெரியுமா..?
Urad Dal Benefits : உளுந்தில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
உளுந்து
1/6

தென்னிந்திய உணவில் உளுந்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த உளுந்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளதென்று தெரியுமா..?
2/6

எலும்பை வலுவாக்க உதவுகிறது; தசை மற்றும் நரம்பு ஊட்டத்திற்கும் சிறந்தது.
Published at : 13 Nov 2023 05:46 PM (IST)
மேலும் படிக்க





















