மேலும் அறிய
Herbal Tea : உடல்நலனை பாதுகாக்கும் ஹெல்தி ஹெர்பல் டீ ; லிஸ்ட் இதோ!
Herbal Tea :குளிர் காலம் வந்துவிட்டால் நம் உள்ளம் தேடுவதெல்லாம் இதமான ஒரு பானம். ஆரோக்கியத்திற்காகவும் சில பானங்களை நாம் பருக வேண்டும்.

ஹெர்பல் டீ
1/10

கெமொமைல் டீ - தூக்கத்திற்கு நல்லது.
2/10

புதினா டீ
3/10

இதோடு இஞ்சி தேன் சேர்பது நல்லது.
4/10

துளசி தேநீர்: துளசி தேநீர் என்பது உடலில் எதிர்ப்பு சக்தியை சேர்க்கும்.
5/10

வாசனைக்காக கொஞ்சம் ஏலக்காய் சேர்க்கலாம்
6/10

ஏலக்காய் பசியைத் தூண்டும்.
7/10

லவங்கப்பட்டை டீ
8/10

மறுபுறம், இலவங்கப்பட்டை பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். மெக்னீசியம், இரும்பு, புரதம், தாமிரம் போன்ற சத்துக்கள் இதில் காணப்படுகின்றன.
9/10

எலுமிச்சை சாறு சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
10/10

லைவலி, சளி தொந்தரவு இருக்கும்போது இதனைப் பருகலாம். உடல் எடை குறைப்புக்கும் இந்த தேநீர் உதவும்.
Published at : 08 Feb 2023 11:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion