மேலும் அறிய

Watermelon: முக சருமம் மிருதுவாக இருக்கணுமா? தர்பூசணியை இப்படி பயன்படுத்துங்க போதும்!

தர்பூசணியில் வைட்டமின் எ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. தர்பூசணி பழத்தை  சாப்பிடுவதால் மட்டுமின்றி சருமத்தில் மேல் பூசுவதால் பல நன்மைகளை கொடுக்கும்.

பளிச் பளிச் முகத்திற்கு தர்பூசணி

1/6
சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது நம்முடைய கடமை. இந்த பருவமழை தொடங்கவிருக்கும் சமயத்தில் தர்பூசணி எப்படிப்பட்ட நன்மைகளை வழங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

2/6
வையான தர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் எ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைத்து மீண்டும் வராமலும் தடுக்கும்.

3/6
அலர்ஜியை எதிர்த்து போராடி தீர்வுக்கு வழி வகுக்கும். தர்பூசணி பழத்தை  சாப்பிடுவதால் மட்டுமின்றி சருமத்தில் மேல் பூச்சாக பயன்படுத்தும் போதும் பல நன்மைகளை கொடுக்கும்.

4/6
சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து ஃப்ரீ ரேடிக்கல் பாதுகாப்பையும் வழங்குகிறது. தர்பூசணி முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய செய்து சருமத்தை சீராக்கும். உங்களின் தினசரி உணவில் தர்பூசணியை சேர்த்து கொள்ளுங்கள்.

5/6
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அரை கப் பழச்சாறில் சிறிது ரோஸ் வாட்டர் தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து அதை முகத்திற்கு டோனராக பயன்படுத்துங்கள். மசித்த தர்பூசணி துண்டுகளுடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பச்சை பால் சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இது உங்கள் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும்.

6/6
தர்பூசணி தோலை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக அரைத்து கொள்ளவும். அதனுடன் சில துளிகள் எலுமிச்சை பழத்தின் சாறுகளை சேர்த்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரிஸ் செய்து வைத்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையான போது உதவும். தர்பூசணி சாறுடன் முல்தானி மட்டி சேர்த்து நன்றாக குழைத்து கண்களுக்கு அடியில், கழுத்து பகுதி, முகம் போன்ற இடங்களில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெரும்

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!

திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!

வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!

CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?

பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

Embed widget