மேலும் அறிய
Chettinad Vellai Paniyaram : இட்லி மாவு இருக்கா? அப்போ இந்த செட்டிநாடு வெள்ளைப் பணியாரம் ரெசிபியை ட்ரை செய்யுங்கள்!
Chettinad Vellai Paniyaram : வீட்டில் ஃப்ரெஷா அரைத்த இட்லி மாவு இருக்கா..? அப்போ இந்த சுவையான சுலபமான செட்டிநாடு வெள்ளைப் பணியாரம் ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.

செட்டிநாடு வெள்ளை பணியாரம்
1/7

தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1 கப், உளுந்து - 3/4 கப், தண்ணீர், உப்பு - 1/2 டீஸ்பூன், பொரிப்பதற்கு எண்ணெய்.
2/7

செய்முறை : முதலில், பச்சரிசி மற்றும் உளுந்தை 4 மணி நேரத்திற்கு தனி தனி பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
3/7

4 மணி நேரத்திற்கு பிறகு இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
4/7

பிறகு அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
5/7

பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்று எண்ணெய் சூடானதும் மாவை ஒரு கரண்டியின் எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
6/7

பணியாரம் உப்பிய உடன் அதனை திருப்பி வேகவிடவும்.
7/7

இருபுறமும் நன்றாக வெந்தவுடன் அதனை கார சட்னியுடன் பரிமாறவும்.
Published at : 31 Mar 2024 02:11 PM (IST)
Tags :
Chettinad Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion