மேலும் அறிய
Mushroom Curry Recipe : ரோட்டுக்கடை காளானின் சுவையை மிஞ்சும் இந்த காளான் கறியை ட்ரை செய்து பாருங்கள்!
Mushroom Curry Recipe : ரோட்டுக்கடைகளில் கிடைக்கும் காளானை விட அசத்தலான காளான் கறியை உங்கள் வீட்டிலே செய்ய முடியும் என்றால் நம்புவீர்களா? இந்த காளான் கறி ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்.
காளான் கறி
1/6

தேவையான பொருட்கள் : காளான் - 600 கிராம், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஷாஹி ஜீரா - 1தேக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 5 நீளவாக்கில் நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, தக்காளி விழுது - 6 பழம், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, சீரக தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, கஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி, உப்பு, தண்ணீர் - 1 1/2 கப், கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது.
2/6

செய்முறை: முதலில் காளானை நறுக்கி வைத்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஷாஹி ஜீரா சேர்க்கவும்.
Published at : 24 Feb 2024 01:48 PM (IST)
மேலும் படிக்க





















