மேலும் அறிய
Orange punch recipe : ஆரஞ்சு பழ பிரியரா நீங்கள்..? இதோ இந்த ஆரஞ்சு பஞ்ச் ரெசிபி உங்களுக்காகவே..
ஆரஞ்சு பழம் சாப்பிட சலிப்பாக இருக்கிறதா? இதோ இந்த ஆரஞ்சு பஞ்ச் ரெசிபியை வீட்டில் செய்து பாருங்கள்..
ஆரஞ்சு பஞ்ச்
1/6

வைட்டமின் சி குறைப்பாடா? ஆரஞ்சு பழம் சாப்பிட சலிப்பாக இருக்கிறதா? இதோ இந்த ஆரஞ்சு பஞ்ச் ரெசிபியை வீட்டில் செய்து பாருங்கள்..
2/6

தேவையான பொருட்கள் : ஆரஞ்சு - 6 பழம், இஞ்சி - 1 துண்டு, உப்பு, மிளகு தூள், சீரக தூள், புதினா இலை ஐஸ் கட்டிகள்.
Published at : 24 May 2023 07:09 PM (IST)
மேலும் படிக்க





















