மேலும் அறிய
Caramel Semiya Payasam : இனிப்பு பிரியர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி..சுவையான கேரமல் சேமியா பாயசம் ரெசிபி!
Caramel Semiya Payasam Recipe: ரெகுலரான பாயசம் சாப்பிட்டு போர் அடித்துவிட்டால் என்ன செய்வது?..கவலை வேண்டாம்..!இதோ இந்த புதிய கேரமல் சேமியா பாயசத்தை வீட்டில் செய்து அசத்துங்கள்!
கேரமல் சேமியா பாயசம்
1/7

எந்த ஒரு விருந்து என்றாலும் பாயசத்திற்கு தனி இடம் உண்டு. அவ்வாறு இருக்கையில் ரெகுலரான பாயசம் சாப்பிட்டு போர் அடித்துவிட்டால் என்ன செய்வது?..கவலை வேண்டாம்..!இதோ இந்த புதிய கேரமல் சேமியா பாயசத்தை வீட்டில் செய்து அசத்துங்கள்!
2/7

தேவையான பொருட்கள்: முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1 கப், நெய், முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி.
Published at : 12 Jul 2023 05:03 PM (IST)
மேலும் படிக்க





















